THE SMART TRICK OF கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு THAT NO ONE IS DISCUSSING

The smart Trick of கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு That No One is Discussing

The smart Trick of கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு That No One is Discussing

Blog Article

பிறகு பழனி மலைக்கு அருகில் இருக்கும் கணக்கன்பட்டி என்ற ஊரில் சுற்றி வந்தார்.அப்பொழுது ஒரு நாள் மரத்தடியில் அமைந்திருந்த பொழுது அந்த வழியே சென்ற கார் ஒன்றை வழி மறைத்தார்.அந்தக் காரின் உள்ளே வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதிகள் தன்னுடைய மகனுக்கு வாய் பேச முடியாமல் இருந்ததால் அவர்கள் பழனி மலை முருகனை தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தார்கள்.

பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள்.

''பழநி கல்லூரியில் சுமார் முப்பது வருடங்களாகப் பணி புரிந்திருக்கிறேன். எனக்கு மூட்டை சுவாமிகளோடு ஓரளவு பரிச்சயம் உண்டு. அவருடன் நான் பேசி இருக்கிறேன். இதைச் சொல்வதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. கல்லூரியின் வாசலில் புளிய மரத்தின் அடியில் படுத்திருப்பார்.

Your browser isn’t supported anymore. Update it to have the ideal YouTube practical experience and our newest options. Learn more

குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் ·

இப்போது நீ கண்ணை மூடு.’ அதன்படி மூடினேன். சுமார் பத்து வினாடிகள் கடந்து போகும். கண்ணைத் திற என்றார் சுவாமி. நான் அதைத் திறந்தேன், என் கண்களுக்கு முன்னால் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை.

சுவாமி அந்த இடத்திற்கு வந்தார். நான் வணங்கினேன். இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து, ‘இங்கே பிள்ளையாருக்குக் கோயில் கட்டுவீர்களா?’ நானும் பிரமிப்பில் இருக்கிறேன். ‘இரண்டு ரூபாய் செலவு செய்து இந்த இடத்தில் எப்படி கோவில் கட்ட முடியும் சாமி?

பெண்மணியும் ஒருவித பயம் கலந்த தயக்கத்தோடு சித்தரை நோக்கி சென்று பேசி உள்ளார். அந்தப் பெண்மணி இடத்தில் சித்தரானவர் எதிரில் உள்ள கடைக்கு சென்று ஒரு பிரியாணி பொட்டணம் ஒன்று வாங்கி வா என்று கூறியுள்ளார்.

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல.

நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை நினைத்துப் பாருங்கள். அவருடைய ஆசியைப் பெறுங்கள்!”

என் மனைவி மகாலட்சுமி வாழை இலையைக் கொண்டு வந்து ‘பூரி பண்ணி இச்சென் சாமி’ என்றாள். சுவாமியும் சாப்பிட அமர்ந்தார்.

'எல்லாம் ராமாயண காலத்துப் பசங்க' என்று என்னைப் பார்த்துச் சொன்னவர், ஏதோ சைகை செய்தார். அவ்வளவுதான். அடுத்த விநாடி, அந்தப் பதினெட்டு பேரும் அந்தரத்தில் மேல்நோக்கித் தாவித் தாவிச் சென்று காணாமல் போய் விட்டார்கள்.

போகர் – பழனி ஆவினன்குடியில் சமாதியடைந்துள்ளார்
Details

Report this page